பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறிகள்

Raja, R (2026) பண்டைய தமிழர்களின் வாழ்வியல் நெறிகள். நவீனத் தமிழாய்வு, 4: 45. pp. 929-932. ISSN 2321 -984X

[thumbnail of DocScanner 3 Oct 2026 4-47 pm.pdf] Text
DocScanner 3 Oct 2026 4-47 pm.pdf

Download (2MB)

Abstract

கல்வோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று புறப்பொருள் வெண்பாமாலை உணர்த்தும். அத்தகைய பழம்பெருமையும் தொன்மையும் உடைய பழங்குடித் தமிழர்கள் அறநெறி பிறழாது வாழ்ந்து வந்துள்ளனர். அக்கால மன்னர்கள் தொடங்கி பிற்காலத் தொடர்ச்சி மக்கள் வரையில் சான்றோர்களாகத் தலைமுறையிலிருந்தே சங்க இலக்கியங்களின் வழித்தன்மையை அறியலாம். இயற்கை வழிபாடு முதல் வழிபாட்டு அமைப்பியல் வரை பழந்தமிழர்கள் கொண்ட வாழ்வியல் நெறிமுறைகளை உள்ளடக்கிய வாழ்வியல் கோட்பாட்டை இக்கட்டுரை வெளிக்கொணரும் விதமாக இவ்வாய்வு கட்டுரை அமையப்பெறுகின்றது

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Surya P
Date Deposited: 16 Oct 2026 08:13
Last Modified: 16 Oct 2026 08:13
URI: https://ir.vistas.ac.in/id/eprint/23195

Actions (login required)

View Item
View Item