திருமந்திரத்தில் மெளனக் குறியீடு
Markandan, C (2026) திருமந்திரத்தில் மெளனக் குறியீடு. In: திருவண்ணாமலை, திருமூலர் ஆசிரமம், கம்பன் கழகம் அறக்கட்டளை, திண்டிவனம், சிறுதாமூர், ஸ்ரீ ஸ்ரீனிவாசர் அறக்கட்டளை மற்றும் கம்பன் உலக சாதனைப் புத்தகம் இணைந்து நடத்தும் தமிழ் உலா – 2026 & பன்னாட்டுக் கருத்தரங்கம் திருமூலரின் திருமந்திரம், 26.07.2026, THIRUVANNAMALAI.
திருமந்திரத்தில் மௌனக் குறியீடு (1).pdf
Download (4MB)
Abstract
குறியியல் (Semiotics) என்பது குறிகள், அடையாளங்கள், அவற்றின் பொருள் உருவாக்கம் ஆகியவற்றைப் பற்றிய ஆய்வாகும். இலக்கியங்களில் இடம்பெறும் சொற்கள், உருவகங்கள், படிமங்கள், சடங்குகள், செயல்கள் ஆகியவை குறிகளாகப் பயன்படுத்தப்பட்டு ஆழமான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன. அவ்வகையில் திருமந்திரம் என்னும் சைவ யோக இலக்கியத்தில் இடம்பெறும் "மௌனம்" என்பது வெறும் பேசாமையைக் குறிக்கும் சொல் அல்ல; அது ஞானம், யோகம், இறையுணர்வு, முக்தி, சிவானுபவம் ஆகியவற்றை உணர்த்தும் குறியீடாக விளங்குகிறது. இக்கட்டுரை திருமந்திரத்தில் மௌனம் எவ்வாறு ஒரு குறியாகவும் (Sign), குறியீடாகவும் (Symbol), ஆன்மிக மொழியாகவும் செயல்படுகிறது என்பதை குறியியல் நோக்கில் ஆராய்கிறது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 09:12 |
| Last Modified: | 01 Sep 2026 09:12 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/22249 |
