செல்லாதபணம் நாவல் உணர்த்தும் பாத்திரங்களின் இயல்புகள்

Parvathy, D and Durgadevi, Y (2026) செல்லாதபணம் நாவல் உணர்த்தும் பாத்திரங்களின் இயல்புகள். International journal of Narumthamizh, 1 (6): 8. pp. 10-16. ISSN 978 -93-5895-516-3

[thumbnail of parvathy katturai.docx] Text
parvathy katturai.docx

Download (1MB)

Abstract

நல்ல அழகுடைய பொறியியல் படிப்பை முடித்தவுடன் கையில் வேலை கிடைக்கும் என்ற நிலையில் தன்னைவிட கல்வி, பொருளாதாரம், ஜாதி அனைத்திலும் குறைவாக உள்ள பர்மா அகதியான ஆட்டோக்கார ரவையைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கிறாள்.குடும்பத்தில் உள்ள யாருடைய சமாதானத்தையும் ஏற்காததால் வேறு வழியின்றி ரவியை அவளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர் ரேவதியின் குடும்பம்.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 28 Aug 2026 07:27
Last Modified: 28 Aug 2026 07:28
URI: https://ir.vistas.ac.in/id/eprint/21179

Actions (login required)

View Item
View Item