சங்க இலக்கியத்தில் ஓரையாடுதல்(விளையாட்டு)
Gubendiran, P (2026) சங்க இலக்கியத்தில் ஓரையாடுதல்(விளையாட்டு). நறுந்தமிழ் பன்னாட்டு ஆய்விதழ்., 1 (2): 6. pp. 32-35. ISSN 978-93-5895-516-3
April 2026,-32-35.pdf
Download (515kB)
Abstract
ஆய்வு சுருக்கம்
பழங்கால தமிழின் நாடோடி வாழ்க்கையை விட்டுவிட்டு நிலைத்த வாழ்க்கைக்கு வந்தடைந்த போது தனித்த வாழ்க்கையை முழு வாழ்க்கையாய் புரிந்துகொண்டு செயல்பட்டான் அப்பொழுது அவன் பெற்ற பயிற்சி அவனது வீரத்தை புலப்படுத்தும் வகையை செய்தது வீரத்தோடு மணமகிழ்ச்சியும் இணைய விளையாட்டுக்கள் தோண்டலா என மகளிர் விளையாட்டுகளில் மிக முக்கியமானது உரையாடுதல் ஆகும் இது மிக அழகாக இக்கட்டுரையில் விளக்கப்பட்டது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 04:38 |
| Last Modified: | 28 Aug 2026 04:38 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/20441 |
