திணைக்கோட்பாட்டில் உரிப்பொருள் வளர்ச்சி சமூதாயம்

Deepa, T and Irudhayaraj, A (2026) திணைக்கோட்பாட்டில் உரிப்பொருள் வளர்ச்சி சமூதாயம். International Journal Of Narunthamizh, 1 (2): 5. pp. 26-31. ISSN 978-93-5895-516-3

[thumbnail of April 2026-26-31.pdf] Text
April 2026-26-31.pdf - Other

Download (518kB)
Official URL: http://narunthamizh.com

Abstract

தமிழர் வாழ்வியல் நிலம் சார்ந்தது. அவர்களது வாழ்வும் இயற்கைச் சூழலுடன் பின்னிப் பிணைந்தது. எனவே படைப்பாளி உலகியல் சூழல்களை அடிப்படையாகக் கொண்டு, தான் சார்ந்த முதலியவற்றை இயற்கை, சமூகம், வாழ்க்கை அடிப்படையாகக் கொண்டு இலக்கியம் படைக்கின்றான். நிலமும் முறை பொழுதும் இலக்கியப் படைப்பின் பின்புலமாக அமைகின்றன. எனவே நிலம் சார்ந்த வாழ்வியல் கருத்துக்களை உள்ளடக்கிய திணைக் கோட்பாட்டைப் தமிழ் நவீன இலக்கியங்களின் வழி பகுப்புமுறை ஆய்வு தொகுப்பு முறை ஆய்வு விளக்கமுறை ஆகிய ஆய்வு முறைகளைப் பின்பற்றி விளக்கப்பெறுகின்றன.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 12 May 2026 08:46
URI: https://ir.vistas.ac.in/id/eprint/17922

Actions (login required)

View Item
View Item