பாண்டியர் வரலாறு

Markandan, C (2025) பாண்டியர் வரலாறு. In: PANDIYAR VARALARU, 24-08-2025, ZOOM.

[thumbnail of பாண்டியர் வரலாறு.docx] Text
பாண்டியர் வரலாறு.docx - Presentation

Download (22kB)

Abstract

தேவநேயப் பாவாணர், "பாண்டியன்" என்ற பெயர் தமிழ் மொழி வழியானது என்றும், பாண்டியர்கள் குமரிக் கண்டத்திலிருந்து வந்தவர்கள் என்றும், சேரர், சோழர் ஆகியோர் பாண்டியர் குடியினரின் கிளைகளே என்றும் கருதுகோள் கொண்டுள்ளார். அவருடைய கருத்துக்கள் தமிழர் வரலாறு ஆரியக் கலப்பற்ற தூய்மையானது என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளன. (பக்கங்கள்-174)

Item Type: Conference or Workshop Item (Speech)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 13 May 2026 06:58
Last Modified: 13 May 2026 06:58
URI: https://ir.vistas.ac.in/id/eprint/17892

Actions (login required)

View Item
View Item