இன்பியலில் கண்
Markandan, C (2025) இன்பியலில் கண். In: Thirukuralil Vulagalaviya Inbiyal Sinthanaigal. 1 ed. Queenmarys, CHENNAI, pp. 98-105.
இன்பியலில் கண் -25_01_25.pdf - Published Version
Download (3MB)
Abstract
மனிதன் நிறைவாழ்வு வாழத் தேவையான கல்வியறிவைப் பெறுவதில் கண்ணும், செவியும் முதலிடம் பெறுகின்றன. "கண்ணினும் செவியினும்" எனத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். கண்ணின் எல்லாராலும் கருதப்படுவதோடு, இலக்கிய ஏற்றமும் பெற்றுத் பங்கு மிகமிகப் பெரிதாகும். கண் உறுப்புகளில் முதன்மையானதாக திகழ்கிறது. உடல் உறுப்புகளில் அறிவின் திறவுகோலாக இருப்பது கண்கள். குறிப்பு அறிதலிலும், குறிப்பு அறிவுறுத்தலிலும் கண் பெரும் பங்கு வகிக்கிறது. தமிழ் இலக்கியங்களில் கண்களை மையமாக கொண்டு ஏராளமான கருத்தாக்கங்கள் உருவாகின
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 11:42 |
| Last Modified: | 01 Sep 2026 11:42 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16562 |
