பதிற்றுப்பத்தா? தமிழர் சொத்தா?
Markandan, C (2025) பதிற்றுப்பத்தா? தமிழர் சொத்தா? In: Silver Jublee Conference Journal. 1 ed. Tamil writers foundation maharashtra, Mumbai, pp. 78-80.
பதிற்றுப்பத்தா_ தமிழர் சொத்தா_ (1).pdf
Download (3MB)
Abstract
பதிற்றுப்பத்து எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும். இது சேர மன்னர்கள் பதின்மரைப் பற்றி பத்துப் புலவர்கள் பத்துப் பத்தாகப் பாடிய பாடல்களின் தொகுப்பு ஆகும். ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் என்னும் பெயரில் ஒரு பாடல் சேர்க்கப்பட்டுள்ளது.இந்த நூலில் முதற்பத்தும் இறுதிப்பத்தும் கிடைக்கவில்லை. ஏனைய எட்டுப் பத்துக்களும் கிடைத்துள்ளன. இந்த எண்பது பாடல்கள், இரண்டு சேரர் மரபைச் சேர்ந்த எட்டுச் சேர மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைக்கின்றன.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 11:46 |
| Last Modified: | 01 Sep 2026 11:46 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16335 |
