பாரதியின் பார்வையில் கடவுள்
Markandan, C (2025) பாரதியின் பார்வையில் கடவுள். In: PANMUGA PARVAIYIL BHARATHIYAR, 11-12-2025, CHENNAI.
பாரதியின் பார்வையில் கடவுள்-11-12-2025.pdf - Published Version
Download (4MB)
Abstract
உலகில் வாழும் மக்கள் எண்ணற்ற உருவங்களை உருவாக்கி அவற்றை கடவுளாக வழிபட்டு வருகின்றனர். உருவங்கள் அல்லாமலும் கடவுள் வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் முன்னோர் மரபின் வழியேதான் இவ்வழிபாடுகளெல்லாம் பின்பற்றப்படுகிறது. பெரும்பாலும் முன்னோர் மரபின் தொடக்கம் எத்தகைய காரணங்களால் நிகழ்ந்ததென்பதை கணிக்க இயலாது. “தத்துவம்" என்னும் பாரதியின் கட்டுரை, கடவுளை வணங்குவதற்கான அடிப்படைகளை புரியவைக்க முயலுகின்றது. அதற்கு என்னென்ன மாற்றுக்கதைகள் கடவுள் பெயரால் சமூகத்தில் இயங்குகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இவ்வாறு "தத்துவம்" என்னும் கட்டுரை சுட்டும் பொருண்மைகள் குறித்து ஆராய்வதாக இவ்வியல் அமைகின்றது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 11:52 |
| Last Modified: | 01 Sep 2026 11:52 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16079 |
