புதுக்கவிதைகளில் பெண்களின் பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்கள்
Dr.DEEPARANI, N (2026) புதுக்கவிதைகளில் பெண்களின் பணியிடத்தில் ஏற்படும் சிக்கல்கள். In: சமகாலத் தமிழ் இலக்கிய ப்போக்குகள், 01.02.2026, கிருஷ்ணகிரி.
சமகால தமிழ் இலக்கிய போக்குகள் (1).pdf
Download (1MB)
Abstract
பெண்கள் தாங்களாகவே சம்பாதிக்கும் நிலையில் தான் தனித்து இயங்கவும் சிந்திக்கவும் இயலும் இல்லை எனில் கணவன் தமையன் தந்தை என்னும் ஓர் ஆணை சார்ந்து வாழ வேண்டிய சூழல் வரும்.
எனவே தன்னம்பிக்கையோடு வாழவும் நிலவுடமை சமூக அமைப்பில் பல்வேறு பழக்க வழக்கங்களால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை பெண்கள் தானாக சரி செய்து கொள்வதற்கும் இச் சமூகத்தின் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட விரும்பினர் இப்ப புதிய சமூக எழுச்சியே அதற்கான எதிர்ப்பை சந்திக்கவும் அவர்கள் தயாராகினர் இந்நிலையில் வேலை செய்யும் இடங்களில் பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது என்பதனை ஆராயும் பொருட்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 11 May 2026 05:48 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15949 |
