கிராமிய விளையாட்டுகளும் சிறார்களின் வாழ்வியலும்

Nagammal, K and Markandan, C (2026) கிராமிய விளையாட்டுகளும் சிறார்களின் வாழ்வியலும். ARIMA NOKKU, 20:1. pp. 106-108. ISSN 2320-4842

[thumbnail of கிராமிய விளையாட்டுகளும் சிறார்களின் வாழ்வியலும்.pdf] Text
கிராமிய விளையாட்டுகளும் சிறார்களின் வாழ்வியலும்.pdf - Published Version

Download (773kB)

Abstract

போராட்ட வாழ்க்கை என்பது மனித வாழ்க்கையில் குழந்தைப் பருவத்திலே தொடங்கியது என்றே கூறலாம். இப்போராட்ட வாழ்க்கை பல்வேறு மாறுதல்களைப் பெற்று தலைமுறை தலைமுறையாக தொடர்ந்தாலும், இப்போராட்டத்தை தளராமல் நடத்தவும், எதிர்கொள்வதும், வெற்றியடைவதும், தோற்றால் அடுத்த போராட்டத்திற்குத் தன்னை தயார்படுத்திக் கொள்ளவும் சிறுவர்களுக்காக உருவெடுக்கும் விளையாட்டு தான் "கிராமிய விளையாட்டுக்கள்". இந்த கிராமிய விளையாட்டுகள் சிறுவர்களின் வாழ்வியலில் பல பக்குவங்களை கற்றுக் கொடுப்பதோடு, உடல் ஆரோக்கித்தையும், மன ஆரோக்கியத்தையும், சுறுசுறுப்பையும், இயற்கை இன்பத்தையும், அள்ளித் தருகிறது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். நம் சிறுவர்கள் விளையாடும் பண்பாடு சார்ந்த விளையாட்டான கிராமிய விளையாட்டுகளுக்கும், உலகளாவிய விளையாட்டுகளுக்கும் இடையே உள்ள நெருக்கம் பற்றி இக்கட்டுரை ஆராய்கின்றது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 13 May 2026 06:55
Last Modified: 01 Sep 2026 11:00
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15734

Actions (login required)

View Item
View Item