சங்க அகப்பாடல்களில் பல்லூயிர் வகைமை

Dr.Deeparani, N (2025) சங்க அகப்பாடல்களில் பல்லூயிர் வகைமை. In: சங்க இலக்கியத்தில் பல்லுயிர்கள், 25.12.2025, மேடவாக்கம்.

[thumbnail of சங்க இலக்கியத்தில் பல்லுயிர்கள் (1).pdf] Text
சங்க இலக்கியத்தில் பல்லுயிர்கள் (1).pdf

Download (1MB)

Abstract

சங்கக பாடல்களில் பல்வேறுபட்ட உயிரினங்களிடம் பெறுகின்றன. உயிரினங்களை மட்டும் வகைப்படுத்தி காணும் பொழுது தொல்காப்பியரின் கருப்பொருள் பகுப்பு அறிவு அடிப்படை பகுப்பு என இரு நிலைகளில் வகைப்படுத்தி காண இயலும் அறிவின் அடிப்படையில் வகைபடுத்த முற்படுவோமே ஆனால் சங்க அக பாடல்களில் காணப்படும் அனைத்து உயிரினங்களையும் அவற்றின் அகத்தின் இனம் காண அவற்றை முழுமையான ஆய்வாக உட்படுத்தி தெளிவான நீண்ட காலப் பேராய்வினை நிகழ்த்த வேண்டி இருக்கும் எனவே குறிப்பாக கருப்பொருளை மற்றும் வகைமைப்படுத்தி அதில் உள்ள வகைமைகளின் அடிப்படையில் உயிரினங்களை கூறுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Last Modified: 11 May 2026 05:15
URI: https://ir.vistas.ac.in/id/eprint/15724

Actions (login required)

View Item
View Item