சிற்பங்கள் – ஓர் உளவியல் நோக்கு
Chellapandian, P and Pannirukaivadivelan, R (2025) சிற்பங்கள் – ஓர் உளவியல் நோக்கு. In: மூன்றாவது சரவதேச இந்து மாநாடு - 2025, 6th, 7th March 2025, University of Jaffna - Sri Lanka.
1.pdf
Download (6MB)
Abstract
ஆய்வு நோக்கம்
சங்க கால மக்கள் / அரசர்கள் மனதளவில் ஆனந்தம் அடைந்தால் பலதரப்பட்ட பண்பாட்டு நிகழ்வுகளைத் தங்கள் வீடுகள், அரண்மனைகளில் சித்திரமாடங்கள், ஓவியங்கள், சிற்பங்கள் உருவாக்கினர். அவற்றில் சிற்பங்கள் தோற்றுவாயை உளவியல் சிந்தனையுடன் ஆய்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 11 May 2026 05:05 |
| Last Modified: | 11 May 2026 06:09 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15703 |
