காப்பியங்களில் இலக்கியநெறிச் சிந்தனைகள்
Thenmozhi, DR.D (2025) காப்பியங்களில் இலக்கியநெறிச் சிந்தனைகள். In: PANMUGA PAVAIYIL ILAKIYANERI SINTHANAIKAL, 25-08-2025, NEW PRINCE SRI BHAVANI COLLEGE,CHENNAI.
காப்பியங்களில் இலக்கியநெறிச் சிந்தனைகள் 13.08.2025.docx - Presentation
Download (40kB)
Abstract
ஆய்வுச் சுருக்கம்
இல்லற வாழ்க்கையில் இனிய பயனாக விளங்கும் குழந்தைப் பேற்றினைப் பாராட்டுவது, இல்லறத்தை மதித்துப் போற்றும் நிலையைக் காட்டுகிறது. சமணம் துறவறத்தை மட்டும் வற்புறுத்துகிறது.
பொறுமையில்லாதவரிடம் உள்ள அறிவு போலவும், இன்பந்தரும் போகம் காணாத வாலிபம் போலவும், இறங்குவதற்குப் படித்துறை இல்லாத தாமரைப் பொய்கை போலவும். ஆடையில்லாத ஒப்பனை போலவும், நன்மை தராத புலமை போலவும், நல்ல நீர் நிலைகள் இல்லாத நகரம் போலவும் மக்கட் செல்வம் இல்லாத ஒருவன் வாழ்க்கையானது பயனற்றதாகும்.
| Item Type: | Conference or Workshop Item (Speech) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 12 May 2026 07:39 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15113 |
