தமிழர் கைவினைக் கலைகள்
Thenmozhi, DR.D (2025) தமிழர் கைவினைக் கலைகள். In: Kalanthorum vazhakkil vulla Nattupurakalaikal, 26-10-2025, KUMBAKONAM,marutham kalai ilakkiya sangam.
தமிழர் கைவினைக் கலைகள் 2025.pdf - Published Version
Download (2MB)
Abstract
ஆய்வுச் சுருக்கம் தொழில் சார்ந்த கலைகள் கைவினைக் கலைகள் ஆகும். பெரும்பாலும் இவை கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் அன்றாடப் பிழைப்புக்காக தங்களுக்கு அருகில் கிடைக்கும் மூலப் பொருள்களைக் கொண்டு பயன்பாட்டுப் பொருள்களைத் தயாரிப்பது ஆகும். மண்பாண்டங்கள் செய்தல், மூங்கில் கூடைகள் வனைதல், பாய் முடைதல், பட்டு நெசவு செய்தல், பிரம்பு பின்னுதல், மண் பொம்மைகள் தயாரித்தல் மற்றும் பரதநாட்டிய நடன கலைஞர்கள் அணியும் கோவில் நகைத்தொழில் போன்றவை கிராமப்புறக் கைவினைக் கலைகள் ஆகும். இத்தகைய தமிழர்களின் கைவினைக் கலை பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கம் ஆகும். திறவுச் சொற்கள் : குடை, கூடை ஒலைப்பாய், முறம், மண்கலத் தொழில், காகிதக் கலை, மரவேலை, பாவை
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Additional Information: | ISBN : 978-81-985058-5-9 |
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 09:03 |
| Last Modified: | 27 Aug 2026 09:03 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/15008 |
