ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் மனித உடலும் உலகமும்

Irudhayaraj, A (2026) ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் மனித உடலும் உலகமும். International Journal Of Narunthamizh, 1 (1): 2. pp. 12-15. ISSN 978-93-5810-640-4

[thumbnail of januvary 2026-12-15.pdf] Text
januvary 2026-12-15.pdf - Other

Download (509kB)

Abstract

நலமுடன் வாழ்தல் என்பது இன்றைய காலக்கட்த்தில் முயல்கொம்பாக உள்ளது. ஆனால் பண்டைய தமிழ்ர்கள்நலமுடனும் பலத்துடனும் வாழ்ந்தார்கள் என்பதைச் சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. அதற்கான காரணம் அவர்கள் இயற்கையுடன் இயந்த வாழ்வு வாழ்ந்தார்கள். இவ்வாழ்க்கைமுறைகளில் ஒன்று ஐம்பூதக் கோட்பாட்டின் நெறியில் பண்டைய தமிழர்கள் எவ்வாறு வாழ்ந்து வந்தார்கள் என்பதை தமிழ் இலக்கியங்களின் வழி பகுப்புமுறை ஆய்வு தொகுப்பு முறை ஆய்வு விளக்கமுறை ஆகிய ஆய்வு முறைகளைப் பின்பற்றி விளக்கப்பெறுகின்றன.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 10 May 2026 11:42
Last Modified: 10 May 2026 11:42
URI: https://ir.vistas.ac.in/id/eprint/14623

Actions (login required)

View Item
View Item