இலக்கியங்களில் மருத்துவ அறிவியல் சிந்தனைகள் Medical scientific ideas in literature

Sivasankar, V and Srinivasan, V. C. and Srinagaboshini, Arangaraj (2025) இலக்கியங்களில் மருத்துவ அறிவியல் சிந்தனைகள் Medical scientific ideas in literature. Advanced International Journal for Research (AIJFR), 6 (4). ISSN 3048-7641

[thumbnail of 1135.pdf] Text
1135.pdf

Download (886kB)

Abstract

இயற்கையுடன் ப ோரோடி இயற்கைபயோடிகயந்த வோழ்வியல் நிகலகயை் கைோண்டிருந்தனர் நம் முன்பனோர்ைள். இயற்கை வோழ்வில் தம் நுட் மோன அறிவுத்திறத்தோல் தோம் ைண்ட அறிவியல் உண்கமைகள மை்ைள் அகனவருை்கும் க ோதுவோை இலை்கியங்ைளில் திவுகெய்துள்ளனர். அன்பு, ஆளுகம, ைோதல், வீரம், ைடகம என ் ன்முை உணர்வுைகள ் திவு கெய்த நம் தமிழ் இலை்கியங்ைளில் மருத்துவம் ெோர்ந்த அறிவியகலத் பதடும் முயற்சிதோன் இை்ைட்டுகரயின் பநோை்ைமோகும். இயற்கை வோழ்விகன வோழ்ந்த ைோலத்தில் பநோய்ைளின் தோை்ைம் என் து மிைை்குகறபவ. ஆனோல் அறிவியல் யுைம் என்றும் ,தமிகழ அறிவியல் தமிழ் என்றும் கூறும் நவீன ைோலத்தில் மருத்துவம் ெோர்ந்த பதகவைள் அதிைம், இரு ்பினும் வருமுன் ைோத்து வோழ்ந்த தமிழர்ைளின் தமிழ் இலை்கியங்ைள் கூறும் மருத்துவ அறிவிகன இனிை் ைோண்ப ோம்.
தோவரங்ைளுை்கு உயிர் ,உணர்வு, அறிவு உள்ளன என் கத தோவரவியல் அறிஞர்ைள் உலைத்திற்கு உணர்த்தும் முன்னபர உலை உயிர்ைள் அகனத்கதயும் ஆறுவகையில் அடை்கி ைோண்பித்தவர் கதோல்ைோ ்பியர் (கதோல்.க ோருள்.மரபு ; 635) இதகன பநோை்கின் கதோல்ைோ ்பியர் ைோலத்தில் தோவரவியல், உடற் கூற்றியல் ப ோன்ற அறிவியல் துகறைள் பமம் ட்டிருந்தகம புலனோகின்றது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 03 Mar 2026 09:47
Last Modified: 03 Mar 2026 09:47
URI: https://ir.vistas.ac.in/id/eprint/12519

Actions (login required)

View Item
View Item