இராஜம் கிருஷ்ணா நாவல்களில் பழங்குடிகள்
Deeparani, N (2026) இராஜம் கிருஷ்ணா நாவல்களில் பழங்குடிகள். In: தமிழ் இலக்கியங்களில் பெண் ஆளுமைகள். 1 ed. தமிழ்த்துறை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி கீழக்கரை. இராமநாதபுரம் மாவட்டம்., pp. 372-379. ISBN 978-93-6076-971-0
Whatsapp Scan October 28, 2026 at 13.59.29.pdf
Download (8MB)
Abstract
இரண்டாயிரம் ஆண்டுகாலத் தமிழிலக்கியம் தமிழ்
மக்கள் வாழ்வின் ஆவணமாக உள்ளது. சமூக மாறுதல்கள், வாழ்க்கை, வன்கொலைகள், போர்கள் ஆகியன இலக்கியங்களில் முறைகள், பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றோடு சாதி என்ற
இழிவும் இலைமறை காயாக இடம் பெற்றுள்ளது. சாதி என்ற கருத்துக்கு ஆதாரமாக வைதீக இந்து மதம் மனிதர்களிடையே பிறப்பின் அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளன என்று கூறுகின்றது. ஆனால், தமிழ்மறை திருக்குறள் இந்தப் பிரிவினைக்கு எதிராகப் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று பகர்கின்றது. இதேபோல் சாதிக்குத் துணைநிற்கும் வைதீகக் கொள்கைக்கு எதிராகப் புத்த, சமண, சித்தர் மரபுகள் இருந்து
வந்துள்ள நிலையையும் நாம் தமிழ் இலக்கியங்கள்வழிகண்டோம்.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Surya P |
| Date Deposited: | 28 Oct 2026 09:08 |
| Last Modified: | 28 Oct 2026 09:08 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/23229 |
