சிலம்பில் பயிரினங்கள்

Deeparani, N (2026) சிலம்பில் பயிரினங்கள். In: வள்ளுவ இலக்கணக் கண்ணாடியின் வழி கம்பனும் இளங்கோவும். 1 ed. கம்பன் கழகம் அறக்கட்டளை, திண்டிவனம், pp. 153-160. ISBN 978-81-965213-6-3

[thumbnail of combined_tamil_pdf_removed.pdf] Text
combined_tamil_pdf_removed.pdf

Download (3MB)

Abstract

சூழலியல் மண்டலத்தில் வாழ்கின்ற பல்லுயிரின வகைப்பாடு இக முக்கியமானது. உலகில் வாழும் அனைத்து நுண்ணுயிர்கள் தாவரங்கள், விலங்குகள் அடங்கிய தொகுதியைப் பல்லுயிரின வகைப்பாடு அறிஞர் வழங்குவர். இவ்வுயிர்கள் கட்புலனாகா இயற்கையிழைகளால் பிணைக்கப் பட்டுள்ளன. உயிரியக்கச் சுழற்சிக்கு இவை துணைபுரிகின்றன . பல்லுயிரின மண்டலத் தொகுதியின் செழுமை என்பது மனிதனுக்கும் இயற்கைக்குமான இணக்கமான உறவை புலப்படுத்துவதாகும்.
இந்நிலை மாற்றிச்சமயம்சார் அரசியல் ஏற்றப்பட்டுச் சிலப்பதிகாரத்தில் புனைவுருவாக்கம் செய்யப்பட்டுள்ள விதத்தை புலப்படுத்தி நிற்கிறது. அதே சமயம் சமூகச்சூழலில் பேரரசு உருவாக்கம் என்பது சூழலியல்
மண்டலத்தொகுதியின் பீழை இதன்மூலம் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் தன்மை அறியமுடிகிறது. இதுபோன்று திருக்குறளிலும் சூழலியலின் தன்மையையும் உலகின் மேன்மையையும் வள்ளுவர் கூறி இருப்பதை
நம்மால் காணமுடிகின்றது. திருக்குறளில் 'உழவு' அதிகாரத்தில், எந்த வகையான தானியமாக
இருந்தாலும் நிலத்தைப் பண்படுத்துவதே அதன் வெற்றி என
வள்ளுவர் கூறுகிறார்:
"தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்" |
(குறள் 1037)
( அதாவது, ஒரு பலம் புழுதி கால் பலம் ஆகும் படி நிலத்தை தன்றாக உழுதால், ஒரு பிடி எரு கூட இடாமலே பயிர் செழித்து

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Surya P
Date Deposited: 28 Oct 2026 09:02
Last Modified: 28 Oct 2026 09:02
URI: https://ir.vistas.ac.in/id/eprint/23228

Actions (login required)

View Item
View Item