பழந்தமிழர்களின்மெய்யியல் அறிவு மரபு

Deeparani, N (2026) பழந்தமிழர்களின்மெய்யியல் அறிவு மரபு. In: தமிழ் இலக்கியங்களில் இந்திய அறிவு மரபு. 1 ed. அகில் பதிப்பகம், Chennai, pp. 25-29. ISBN 978-81-69145-89-3

[thumbnail of தமிழ் இலக்கியங்களில் இந்திய அறிவு மரபு.pdf] Text
தமிழ் இலக்கியங்களில் இந்திய அறிவு மரபு.pdf

Download (2MB)

Abstract

பழந்தமிழர்களின் வாழ்வில் பல உண்மைகள் நிறைந்துள்ளன. உண்மையான ஒன்றினைத் தெளிவாக உணர்ந்துகொள்ள பிறரிடம் கற்றுக் கொண்டதைத் தம் வாழ்வில் பயன்படுத்தி தெளிவடைய முடியும். நிகழ்வுகளை முழுமையாக ஆராய்ந்தப்
பழந்தமிழர்கள் பொய்மையை நீக்கி மெய்மையை நிலை
நிறுத்தியுள்ளனர் என்பதை தமிழ்ச் செவ்வியல் பனுவல்கள் வழி அறியமுடிகிறது.. இன்றைய நவீன கால வாழ்வில் உண்மையைப் புரிந்து கொள்ளும் அளவிற்குப் பொறுமை இல்லை. பொறுமை இல்லாத நிலையில் வாழ்க்கையும் பொய்யானதாக அமைகிறது. அதனால் பின்வரும் தலைமுறைக்கும் தேவையான மெய்யியல் தன்மை
பற்றி அறியமுடியாத நிலை ஏற்படுகிறது.
தாங்கள் செய்வது தவறு என்று கூறும்போது அதனை
ஏற்று உண்மையை அறிந்துகொள்ள விரும்பாத சமூகமாக
மாறிவருகிறது. இந்நிலை நீடித்தால் பொய்யான வாழ்க்கை முறையில் மட்டுமே வாழும் சூழல் ஏற்படும். இந்நிலை மாற பழந்தமிழர்கள் மேற்கொண்ட மெய்யியல் அறிவு துணைசெய்யும் என்பதை இவ்வியலில்காண்போம்.

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Surya P
Date Deposited: 28 Oct 2026 04:24
Last Modified: 28 Oct 2026 04:24
URI: https://ir.vistas.ac.in/id/eprint/23215

Actions (login required)

View Item
View Item