இணைய இதழ்களின் தோற்றமும் வகைப்பாடும்
Deeparani, N and Gubendiran, P (2026) இணைய இதழ்களின் தோற்றமும் வகைப்பாடும். In: ஊடகத் தமிழ். அகில் பதிப்பகம், Chennai, pp. 1-6. ISBN ISBN: 978-81-69145-01-5
udaga tamil.pdf
Download (1MB)
Abstract
இணைய இதழ்கள் என்பன இணைய அளவில்
வெளிவரும் இதழ்களாகும்.இவைஅச்சிதழ்கள் போன்றனவே
என்றாலும் இவை இணையப் பரப்பில் இணைய வாசகர்
களால் மட்டுமே அறியப்படக் கூடிய இதழ்களாகும். தமிழில் இவ்வகையில் LIGO இதழ்கள் செயல்பட்டு வருகின்றன. இணைய தளத்தினை உருவாக்கி, அதற்கான பெயர் பதிவு, இடஅளவு ஆகியன பெற்றுச் செய்திகளை இதழ் வடிவில் தருவன இணைய இதழ்கள் ஆகும். இவை மாத, வார, இரு வார இதழ்கள் என்ற நிலையில் தமிழில் வளர்ந்து வருகின்றன. இணைய இதழ்கள் பற்றி இக்கட்டுரை அமைவதால் அது பற்றிய செய்திகளை விரித்து வழங்குவதாக இதன் தொடர் பகுதிகள் அமைக்கப்பெற்றுள்ளன.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Surya P |
| Date Deposited: | 28 Oct 2026 04:11 |
| Last Modified: | 28 Oct 2026 04:11 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/23214 |
