நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் விலங்குகள் புனைவில் பக்திநெறி

Deeparani, N (2026) நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் விலங்குகள் புனைவில் பக்திநெறி. In: தமிழர் மரபில் இயற்கையும் வாழ்வியலும். 1 ed. அகில் பதிப்பகம், Chennai, pp. 217-227. ISBN 978-81-69145-12-1

[thumbnail of iyarkai.pdf] Text
iyarkai.pdf

Download (246kB)

Abstract

இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்த மக்கள் இயற்கைப் படைப்புகளைக் கண்டு வியந்தனர். இயற்கையின் ஒவ்வொரு படைப்பையும் அதன் அழகையும் கண்டு மகிழ்ந்தனர். இயற்கையைத் தெய்வமாக வணங்கினர். இயற்கையின் அரிய படைப்பான விலங்கினங்களைத் தெய்வமாகப் போற்றினர். ஒவ்வொரு விலங்குகளிடத்தும் தெய்வம் குடிகொண்டிருப்பதாக நம்பினர். எனவே தான் தெய்வங்களுக்கு வாகனமாக விலங்குகளை அமைத்தனர். பசுவை கோமாதா என்றும், கலைமகள் பசுக்களிடம் குடிக்கொண்டுள்ளது என்றும் நம்பி காளையை நந்திதேவன் என்றனர். பாம்பு கண்ணபிரானுக்குப் படுக்கையாகவும், சிவபிரானுக்குக் கழுத்தணியாகவும் விளங்குவதாகப் போற்றினர். நாயினைப் பைரவர் என்னும் காவல் தெய்வமாகவும் வழிப்பட்டனர். பசு, எருது, நாய் போன்ற விலங்குகள் மனிதர்களின் நண்பனாகவும் அவை குடும்பத்தின் அங்கமாகவும் கருதப்படுகின்றன. யானைத் தலை, விநாயகருக்கு உரியதாகிறது. அவருக்கு வாகனமாக மூஞ்சூறு கொள்ளப்படுகிறது. பார்வதி தேவிக்கு, சிங்கம் வாகனமாக

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Surya P
Date Deposited: 28 Oct 2026 04:03
Last Modified: 28 Oct 2026 04:03
URI: https://ir.vistas.ac.in/id/eprint/23213

Actions (login required)

View Item
View Item