நிலையான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான LaS NiO3 பெரோவ்ஸ்கைட் நானோ துகள்களின் மேம்படுத்தப்பட்ட சூடோ- கெபாசிட்டிவ் செயல்திறன்

Jeya Priya, C V and Gowthami, V and Divyadarshini, K (2026) நிலையான ஆற்றல் சேமிப்பு அமைப்புகளுக்கான LaS NiO3 பெரோவ்ஸ்கைட் நானோ துகள்களின் மேம்படுத்தப்பட்ட சூடோ- கெபாசிட்டிவ் செயல்திறன். In: பயனுறு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் இன்றைய நிலை குறித்த ஒன்பதாவது பன்னாட்டுக் கருத்தரங்கு, 23 -24 ஜூலை 2026, KARAIKUDI.

[thumbnail of 5.pdf] Text
5.pdf

Download (531kB)

Abstract

சூப்பர் கேபாசிட்டர் பயன்பாடுகளுக்காக, பெரோவ்ஸ்கைட் நானோ துகள்கள் (LSNO) வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டு, முறையாகப் பண்புரீதியாக ஆய்வு செய்யப்பட்டன. நிறமாலைப் பகுப்பாய்வு, படிகக் கட்டமைப்பில் காணப்படும் உலோகம்-ஆக்சிஜன் (Metal-Oxygen) பிணைப்பின் சிறப்பியல்புகளை உறுதிப்படுத்தியது. பகுப்பாய்வு, நன்கு படிகமடைந்த (well-crystallized)
பெரோவ்ஸ்கைட் கட்டமைப்பு உருவாகியிருப்பதை வெளிப்படுத்தியது. பகுப்பாய்வு, அதிக குறிப்பிட்ட மேற்பரப்புப் பரப்பளவு (specific surface area) மற்றும் நுண்துளைகள் (porous surface structure) கொண்ட மேற்பரப்பை காட்டியது. இது மின்பகுளி
(electrolyte) அயன்கள் எளிதில் பரவுவதற்கு (diffusion) உதவுகிறது. பகுப்பாய்வு, கலப்பு வேலன்ஸ் நிலைகள் (mixed valence states) மற்றும் வலுப்பெற்ற ஆக்சிடேஷன்
ஒடுக்கல் (redox) வினைகளை ஊக்குவிக்கும் செயற்பாட்டு மேற்பரப்புத் தளங்கள் (active surface sites) இருப்பதை உறுதிப்படுத்தியது. மேலும், படங்கள், ஒரே
மாதிரியான நானோ கட்டமைப்பை ( homogeneous nanostructure) வெளிப்படுத்தின.
மின்வேதியியல் (Electrochemical) ஆய்வுகளின் அடிப்படையில், LSNO வலுவான சூடோ-கெபாசிட்டிவ் (pseudocapacitive) நடத்தையை வெளிப்படுத்தியது.
மேலும், என்ற உயர்ந்த குறிப்பிட்ட மின்தேக்கத் திறன் (specific capacitance), சிறந்த வீதத் திறன் (rate capability) மற்றும் ஆகியவற்றை நீண்டகால சார்ஜ்-டிஸ்சார்ஜ் சுழற்சிகளுக்குப் பிறகும் தக்கவைத்துக் கொண்டது. எனவே, என்பதை இந்த ஆய்வு
உறுதிப்படுத்துகிறது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Physics > Electricity and Magnetism
Domains: Physics
Depositing User: Mr Surya P
Date Deposited: 09 Sep 2026 09:03
Last Modified: 09 Sep 2026 09:03
URI: https://ir.vistas.ac.in/id/eprint/22982

Actions (login required)

View Item
View Item