தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லி தூது - ஓர் ஆய்வு

Durgadevi, K (2026) தொகச்சொல்லி தூவாத நீக்கி நகச்சொல்லி தூது - ஓர் ஆய்வு. In: திருக்குறள் உணர்த்தும் உலக அமைதியும் மனிதநேய மாண்புகளும். 1 ed. 1, 1 (1). VANATHI PATHIPPAKAM, Chennai, pp. 524-537. ISBN 978-81-69100-43-4

[thumbnail of 7வது திருக்குறள் மாநாடு.pdf] Text
7வது திருக்குறள் மாநாடு.pdf

Download (989kB)

Abstract

தமிழின் ஒப்பற்ற நீதி நூலாக திருக்குறள் உலக இலக்கியங்களில் உயர்ந்த இடத்தினைப் பெற்று சிறந்து விளங்குவது. அறம், பொருள், இன்பம் என மூன்று பாகங்களாக அமைந்து மனித வாழ்க்கையின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி பொதுமறையாக விளங்கும் நூல் திருக்குறள். பொருட்பாலில் இடம்பெறும் "தூது" (அதிகாரம் 69) அரசியல் மற்றும் தகவல் பரிமாற்றக் கலையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. ஒரு நாட்டின் வெளிநாட்டு உறவுகள், நட்புறவுகள், சமாதான பேச்சுவார்த்தைகள் போன்றவற்றில் தூதுவரின் பங்கு இன்றியமையாததாகும். இவ்வாய்வுக் கட்டுரை திருக்குறளில் இடம்பெறும் தூது பற்றிய கருத்துகளையும் தூது இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியையும் ஆராய்கிறது.

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 28 Aug 2026 10:41
Last Modified: 28 Aug 2026 10:41
URI: https://ir.vistas.ac.in/id/eprint/22152

Actions (login required)

View Item
View Item