மலர்வதி புதினங்களில் மகளிர் வாழ்வியல்

Sivasankar, V (2026) மலர்வதி புதினங்களில் மகளிர் வாழ்வியல். In: Tamil Ilakiyankalil Valviyal Sinthanaikal, மார்ச் 2026, இலொயோலா கலை & அறிவியல் கல்லூரி,நாமக்கல் மாவட்டம்.

[thumbnail of V.Sivashankar.pdf] Text
V.Sivashankar.pdf

Download (2MB)

Abstract

நவீன இலக்கிய வரிசையில் கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நாவல் இலக்கியம் தனக்கென தனித்த இடத்தைப் பெற்றுள்ளது. நாவலில் இடம்பெறும் கருத்தாடல்களின் வழி பல்வேறு வகையான கோட்பாடுகளின் அடிப்படையில் நாவல் இலக்கியம் ஆய்வு செய்யப்படுகின்றது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சார்ந்த மலர்வதி என்னும் எழுத்தாளர் தூப்புக்காரி, காத்திருந்த கருப்பாயி, ஆட்டுக்குட்டி ஆகிய மூன்று புதினங்களை எழுதியுள்ளார். இம் மூன்று புதினங்களிலும் மகளிர் வாழ்வியல் பற்றிய மிகுதியான கருத்துக்கள் பேசப்படுகின்றன. மகளிர் வாழ்வியலைப் பற்றி அறிவதற்காகச் சில சான்றுகளைக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.

Item Type: Conference or Workshop Item (Paper)
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Date Deposited: 05 Aug 2026 06:13
Last Modified: 01 Sep 2026 07:57
URI: https://ir.vistas.ac.in/id/eprint/21984

Actions (login required)

View Item
View Item