பாத அழுத்த சிகிச்சையின் வழியில் சிறுநீரகக் கற்களை அகற்றுதல்
Irudhayaraj, A (2026) பாத அழுத்த சிகிச்சையின் வழியில் சிறுநீரகக் கற்களை அகற்றுதல். International Journal Of Narunthamizh, 1 (2): 9. pp. 47-50. ISSN : 978-93-5912-109-3
April 2026 - -3-47-50.pdf
Download (613kB)
Official URL: https://www.narunthamizh.com/
Abstract
மனிதன் அறிவியல் துறையில் முன்னேறியுள்ள இன்றைய காலகட்டத்தில் இயற்கையிலிருந்து விலகியே வாழ்வதால் நோய்கள் பெருகிக் காணப்படுகின்றன. இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் பெறுதல் என்பது அறிதான உன்றாக உள்ளது. அவ்வகையில் எளியமுறையில் நலமளிக்குமுறையான நுண்ணழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுநீரகக் கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதைச் செய்முறை ஆய்வு முறையில் விளக்கப்பெறுகின்றது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Last Modified: | 14 Jun 2026 14:53 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21570 |
