பாத அழுத்த சிகிச்சையின் வழியில் சிறுநீரகக் கற்களை அகற்றுதல்

Irudhayaraj, A (2026) பாத அழுத்த சிகிச்சையின் வழியில் சிறுநீரகக் கற்களை அகற்றுதல். International Journal Of Narunthamizh, 1 (2): 9. pp. 47-50. ISSN 978-93-5912-109-3

[thumbnail of April 2026  - -3-47-50.pdf] Text
April 2026 - -3-47-50.pdf - Published Version

Download (613kB)

Abstract

மனிதன் அறிவியல் துறையில் முன்னேறியுள்ள இன்றைய காலகட்டத்தில் இயற்கையிலிருந்து விலகியே வாழ்வதால் நோய்கள் பெருகிக் காணப்படுகின்றன. இன்றைய சூழ்நிலையில் ஆரோக்கியம் பெறுதல் என்பது அறிதான உன்றாக உள்ளது. அவ்வகையில் எளியமுறையில் நலமளிக்குமுறையான நுண்ணழுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு சிறுநீரகக் கற்களை எவ்வாறு அகற்றுவது என்பதைச் செய்முறை ஆய்வு முறையில் விளக்கப்பெறுகின்றது.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: IR Admin
Last Modified: 13 Jun 2026 12:32
URI: https://ir.vistas.ac.in/id/eprint/21558

Actions (login required)

View Item
View Item