திரையிசைப் பாடல்களில் நிலையாமை
kowsalya devi, P and Durgadevi, Y (2026) திரையிசைப் பாடல்களில் நிலையாமை. International journal of Narumthamiz, 1 (2): 7. pp. 22-26. ISSN 978-93-5912-109-3
திரையிசைப் பாடல்களில் நிலையாமை.pdf
Download (420kB)
Abstract
சிற்றிலக்கியக் கூறுகளில் ஒன்றான முதுகாஞ்சியில் இடம் பெற்றுள்ள மனிதனின் வாழ்க்கை நிலையாமை திரையிசைப் பாடல்களில் எப்படிப் பொருந்தியுள்ளது என்பதை இவ்வாய்வு நமக்கு எடுத்துரைக்கிறது. யாக்கை நிலையாமை, செல்வ நிலையாமை,உயிர் நிலையாமை, இளமை நிலையாமை போன்ற நிலையாமைத் தத்துவப் பாடல்கள் திரையிசைப் பாடல்களிலும் இடம் பெற்றுள்ளது. சிற்றிலக்கியங்களில் ஒன்றான முதுகாஞ்சி. இம்முதுகாஞ்சி இலக்கியம் திரையிசைப்பாடல்களில் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:07 |
| Last Modified: | 28 Aug 2026 07:10 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21435 |
