கலிங்கத்துப்பரணியில் தொல்காப்பிய வண்ணம்
Sangeetha, B and Durgadevi, Y (2026) கலிங்கத்துப்பரணியில் தொல்காப்பிய வண்ணம். International journal of Narumthamizh, 1 (2): 6. pp. 37-42. ISSN 978-93-5912-109-3
கலிங்கத்துப்பரணியில் தொல்காப்பிய வண்ணம்.pdf
Download (530kB)
Abstract
தொல்காப்பியர் வகுத்த பாஅ வண்ணம், தாஅ வண்ணம் தொடங்கி, முடுகு வண்ணம் ஈறாகவுள்ள இருபது வண்ணக்கூறுகள் செயங்கொண்டாரின் கலித்தாழிசைகளில் எங்ஙனம் உருப்பெற்றுள்ளன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குறிப்பாக, தொல்காப்பியச் செய்யுளியல் நெறிமுறைகள் சிதையாமல் பரணி இலக்கியத்தில் பேணப்பட்டுள்ள மரபுத் தொடர்ச்சியையும், போர்க்களக் காட்சிகளைச் செவிப்புலன் வழி உணரச் செய்யும் செயங்கொண்டாரின் ஒலியியல் நுட்பங்களையும் சான்றாதாரங்களுடன் வெளிப்படுத்துவதே இவ்வாய்வின் அடிப்படை இலக்காகும்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:11 |
| Last Modified: | 28 Aug 2026 07:12 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21429 |
