ஆண்டாள் பாசுரங்களில் உருக்காட்சிகள்
Durgadevi, Y (2026) ஆண்டாள் பாசுரங்களில் உருக்காட்சிகள். In: international Journal Narumthamizh. Narumthamizh, international Journal Narumthamizh, -21. ISBN 978-93-5895-516-3
Durga Urukkachigal 2026.pdf
Download (205kB)
Abstract
ஆண்டாளின் திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய பாசுரங்களில் இத்தகைய உருக்காட்சிகள் பரவலாக இடம்பெற்றுள்ளன. இதனால், அவற்றைப் பயிலும் அனைவரின் மனதில் உயிர்ப்பான காட்சிகள் தோன்றி, கவிதை அனுபவம் செறிவடைகிறது. மேலும், இவ்வுருக்காட்சிகள் பக்தி உணர்வின் உச்சிக்குக் கொண்டு சேர்க்கும் வல்லமையையும் உடையதாக அமைகின்றன. ஆண்டாள் பாசுரங்களில் உருக்காட்சிகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை எடுத்தியம்புவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:15 |
| Last Modified: | 28 Aug 2026 07:15 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21384 |
