ஆண்டாள் பாசுரங்களில் தனித்தன்மைகள்
Padmanabhan, S. and Durgadevi, Y (2025) ஆண்டாள் பாசுரங்களில் தனித்தன்மைகள். In: Today ethal. Today publisher, Today publication, pp. 105-110. ISBN ISSN: 2349 - 1914
ஆண்டாள் பாசுரங்களில் தனித்தன்மைகள்.pdf
Download (4MB)
Abstract
ஆழ்வார்கள் வரிசையில் ஒரே ஒரு பெண்ணாக தனிச்சிறப்பு பெறுபவர் ஆண்டாள். வைணவ அடியார்களுள் ஆண்டாள் மகளிர் மத்தியில் வைணவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முனைந்தார். பாவை நோன்பினை அதற்குத் துணையாகக் கொண்டு திருப்பாவை, நாச்சியார் திருமொழி எனும் பக்தி இலக்கியத்தைப் படைத்தார் அரங்கன் ஆலயங்களில் ஆண்டாளுக்குத் தனிச்சந்நிதி அமைந்திருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாளுக்கென்று தனிக்கோயில் அமைந்திருப்பதும் அவரது தனித்தன்மையை உணர்த்துகின்றது.
ஆண்டாளின் திருப்பாவை, நாச்சியார் திருமொழி பாசுரங்கள் எவ்வகையில் தனித்தன்மையுடன் திகழ்கின்றன என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:16 |
| Last Modified: | 28 Aug 2026 07:18 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21361 |
