செல்லாதபணம் நாவல் உணர்த்தும் பாத்திரங்களின் இயல்புகள்
Parvathy, D and Durgadevi, Y (2026) செல்லாதபணம் நாவல் உணர்த்தும் பாத்திரங்களின் இயல்புகள். In: international Journal Narumthamizh. International journal of Narumthamizh, international Journal Narumthamizh, pp. 10-16. ISBN 978-93-47021-92-3
Parvathy katturai 2026.pdf
Download (190kB)
Abstract
நல்ல அழகுடைய பொறியியல் படிப்பை முடித்தவுடன் கையில் வேலை கிடைக்கும் என்ற நிலையில் தன்னைவிட கல்வி, பொருளாதாரம், ஜாதி அனைத்திலும் குறைவாக உள்ள பர்மா அகதியான ஆட்டோக்கார ரவையைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதமாக நிற்கிறாள்.குடும்பத்தில் உள்ள யாருடைய சமாதானத்தையும் ஏற்காததால் வேறு வழியின்றி ரவியை அவளுக்குத் திருமணம் செய்து வைக்கின்றனர் ரேவதியின் குடும்பம்.
ஏழு ஆண்டுகள் கழித்து ரேவதி தீக்குளித்து விட்டாள் என்ற செய்தி ரவி அவளது தாய்க்குக் கைப்பேசி மூலம் தெரிவிக்கிறான். இது தற்கொலையா? கொலையா? அல்லது எதிர்பாராமல் நடந்த விபத்தா? இதற்கு காரணம் யார்? என்பது போன்ற பாத்திரங்களின் பல்வேறு அனுதாபங்களை இந்நாவல் விவரிக்கிறது. பாத்திரங்களின் பொருளாதாரம், சமூக தகுதிக்கு ஏற்ப அவர்களின் இயல்புகளும், உரையாடல்களும் அமைகின்றன. செல்லாதபணம் நாவல் உணர்த்தும் பாத்திரங்களின் இயல்புகள் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:20 |
| Last Modified: | 28 Aug 2026 07:22 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21348 |
