பழந்தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்கள்

Janova, G and Shanthi, S (2025) பழந்தமிழ் மக்களின் பண்பாட்டு விழுமியங்கள். Today Ithazh - International Journal, 12 (11). pp. 124-129. ISSN 2349 - 1914

[thumbnail of 6.ஜெனோவா.pdf] Text
6.ஜெனோவா.pdf

Download (6MB)

Abstract

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்
தமிழர்களால் “பண்பெனப்படுவது பாடறிந்து
ஒழுகுதல்” என்னும் கோட்பாடு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழர் வாழ்வியல் பண்பாடும், நாகரிகமும் மரபு
சார்ந்த ஒன்றாகும். தமிழர் பண்பாட்டின் நிலைக்
களனாய் சிகரமாய் வாழ்ந்து சிறந்தவர் அக்காலப்
பண்பாடு போற்றத்தக்கதாகும், வாழ்வின்
வழிகாட்டியாகவும் கொள்ளத்தக்கதாகும்.
இதற்கான சான்றாதாரங்களை ஆராய்வதன்
மூலம் பழந்தமிழ் மக்களின் அகவாழ்க்கை
விழுமியங்களை ஆராய்ந்து வெளிக் கொணர
முடியும்.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 11 Jun 2026 09:27
Last Modified: 28 Aug 2026 07:38
URI: https://ir.vistas.ac.in/id/eprint/21215

Actions (login required)

View Item
View Item