திருப்பாவை பாசுரங்களில் வெளிப்படும் இறைச்சிந்தனை
Padma, S and Durgadevi, Y (2026) திருப்பாவை பாசுரங்களில் வெளிப்படும் இறைச்சிந்தனை. International Journal of Narumthamuzh, 1 (1): 8. pp. 21-28. ISSN 978-93-5895-516-3
padma 2026 katturai.pdf
Download (226kB)
Abstract
தேக நலத்தில் சிரத்தையுடைய சாதாரண மனிதர்களை விடவும் ஆத்ம சொரூபம் அறிந்த ரிஷிகள் பல மடங்கு உயர்ந்தவர்கள். ரிஷிகளை விட ஆழ்வார்கள் பன்மடங்கு உயர்ந்தவர்கள். மற்றைய ஆழ்வார்களை விடப் பெரியாழ்வார் எத்தனையோ மடங்கு உயர்ந்தவர். இந்த பெரியாழ்வாரை விட ஸ்ரீ ஆண்டாள் அனேக மடங்கு உயர்ந்தவள்" என்கிறார் திவ்ய பிரபந்த வியாக்கியான சக்கரவர்த்தியான பெரிய வச்சான் பிள்ளை. சூடிக்கொடுத்த சுடர்கொடியாம் ஆண்டாளின் பெருமையை இவ்வாறு கூறுகிறார்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:24 |
| Last Modified: | 28 Aug 2026 07:25 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21205 |
