தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் வழி சிலப்பதிகாரம்
Manju, S and Shanthi, S (2025) தொல்காப்பிய மெய்ப்பாட்டியல் வழி சிலப்பதிகாரம். Today Ithazh - International Journal, 12 (11). pp. 117-123. ISSN 2349 - 1914
4.மஞ்சு.pdf
Download (7MB)
Abstract
தொல்காப்பியம் என்ற அரும்பெரும் முதன்மை நூலை ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியன் எனப் போற்றப்பெறும் தொல்காப்பியர் இயற்றினார்.இது இடைச்சங்க காலத்தில் எழுதப்பட்டது.எழுத்ததிகாரம்,
சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று
பெரும் அதிகாரங்களைக் கொண்டுள்ளது.இதில்
பொருளதிகாரத்தை அகத்திணையியல்,
புறத்திணையியல், களவியல், கற்பியல்,
பொருளியல், மெய்ப்பாட்டியல், உவமவியல்,
செய்யுளியல், மரபியல் என ஒன்பது இயல்களாக
தொல்காப்பியர் அமைத்துள்ளார்.மெய்ப்பாட்டியல்
உறுப்புகளில் சிலப்பதிகாரக் காப்பியத்தை
இக்கட்டுரையில் காண்போம்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 11 Jun 2026 09:12 |
| Last Modified: | 28 Aug 2026 07:36 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/21203 |
