எட்டுத்தொகை புறநூல்களில் கூகையின்குறியீடும். போர்க்களச் சித்திரிப்பும்

Manju, S and Shanthi, S (2025) எட்டுத்தொகை புறநூல்களில் கூகையின்குறியீடும். போர்க்களச் சித்திரிப்பும். In: சங்க இலக்கியத்தில் பல்லுயிர்கள். AKIL PUBLICATION, pp. 322-327. ISBN 978-81-989774-9-6

[thumbnail of 3. மஞ்சு - எட்டுத்தொகை_] Other
3. மஞ்சு - எட்டுத்தொகை_

Download (2MB)

Abstract

சங்க இலக்கியம், அகத்திணை, புறத்திணை என வாழ்வியல்கூறுகளைப் பிரித்தாய்ந்துள்ளது. புறத்திணை என்பது வீரம் ஆட்சி போர் கொடை போன்ற புறவாழ்வு நிகழ்வுகளைக் குறிப்பதாகும் எட்டுத்தொகையில் புறநானூறும், பதிற்றுப்பத்தும் போர்சார்ந்த செய்திகளை முதன்மையாகப் பேசும் புறநூல்களாகும்.
போர்க்களத்தில் ஏற்படும் பேரழிவையும், அதன் நிரந்தரவிளைவுகளையும் பாடுவதற்குச் சங்கப் புலவர்கள் பல்வேறுகுறியீடுகனைப் பயன்படுத்தினர். அவற்றில், கூகை (ஆந்தை) ஒ
வலிமையான குறியீடாகத் திகழ்கிறது மனித வாழ்விடங்கள்கைவிடப்பட்டு அச்சத்தையும் அழிவையும் குறிக்கும் பறவைகள்ஆதிக்கம் செலுத்தும் நிலையைச் சித்திரிப்பது, மன்னர்களின் போர்த் திறமையின் வெற்றி இலக்கணமாய் அமைந்தது. ஒரு தேசம் மீண்டும் எழ முடியாத அளவுக்குப் பாழாக்கப்பட்ட மட்டுமே, கூகைகள் அச்சமின்றி உலவும் என்ற உண்மையின் அடிப்படையில் இக்குறியீடு அமைந்துள்ளது.

Item Type: Book Section
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: user 12 12
Date Deposited: 11 Jun 2026 08:30
Last Modified: 11 Jun 2026 08:30
URI: https://ir.vistas.ac.in/id/eprint/21186

Actions (login required)

View Item
View Item