பாரதிதாசனும் திராவிட இயக்கக் கொள்கைகளும்
Priya, S (2026) பாரதிதாசனும் திராவிட இயக்கக் கொள்கைகளும். நறுந்தமிழ் மின் இதழ், பன்னாட்டு ஆய்விதழ், 1 (2). ISSN 978-93-5810-640-4 (Submitted)
Full text not available from this repository. (Request a copy)Abstract
தமிழ்ச் சமூக வரலாற்றில் விளிம்புநிலை மக்களுக்காகப் போராடி அவர்களின் வாழ்வு மலரவும், தமிழினம் தழைக்கவும் போராடி, தமிழகத்தில் புரையோடிக் கிடந்த சில களைகளை நீக்கிச் சமூக மறுமலர்ச்சிக்கு வழிகோலிய தன்மையினையும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளாகக் காண முடிகின்றது. இக்கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன் எண்ணம், சிந்தனை, சொல், செயல் ஆகிய யாவற்றிலும் திராவிட இயக்கக் கொள்கைகளை உள்வாங்கி பகுத்தறிவுக் கருத்துகளை மக்களிடையே கொண்டு வந்து சேர்த்த பெருமை பாரதிதாசனுக்குண்டு. அவர்தம் பாடல்களில் பொதிந்துள்ள திராவிட இயக்கச் சிந்தனைகளை இன்றைய சமூகம் உணர்ந்து கொள்ளும் வகையில் எடுத்துரைப்பது தேவையாகிறது.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 20 May 2026 12:01 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/20479 |

Altmetric
Altmetric