ஐங்குறுநூற்றில் சூழலியல்

Durgadevi, Y ஐங்குறுநூற்றில் சூழலியல். ஐங்குறுநூற்றில் சூழலியல். (Submitted)

[thumbnail of ஐங்குறுநூற்றில் சூழலியல்.docx] Text
ஐங்குறுநூற்றில் சூழலியல்.docx

Download (1MB)

Abstract

சூழலியல் என்பது உயிரினங்கள் பரவி வாழும் விதத்தையும், அவை இயற்கைச் சூழலுடன் கொண்டுள்ள தொடர்புகளையும் அறிவியல் அடிப்படையில் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். சூழலியல் அறிஞர்கள் உயிரினங்களின் பல்வகை தன்மையையும், அவற்றுக்கிடையேயுள்ள உறவுகளையும் விளக்குகின்றனர். மேலும் இந்த வேறுபாடுகள் அவற்றின் உணவு, வாழிடம், சமூக அமைப்பு மற்றும் இனப்பெருக்கம் போன்ற கூறுகளின் மூலம் விளக்கப்படுகின்றன. இதையே ஆங்கிலத்தில் ‘எக்காலஜி’ (Ecology) என அழைக்கின்றனர். இந்தக் கட்டுரையில் பழந்தமிழ் இலக்கியங்களில் ஒன்றான ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணை சூழலியல் பற்றி காண்போம்.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 12 May 2026 10:10
Last Modified: 12 May 2026 10:10
URI: https://ir.vistas.ac.in/id/eprint/18802

Actions (login required)

View Item
View Item