வள்ளலாரின் பிரபஞ்ச சிந்தனைகள்
Durgadevi, Y வள்ளலாரின் பிரபஞ்ச சிந்தனைகள். வள்ளலாரின் பிரபஞ்ச சிந்தனைகள். (Submitted)
வள்ளலாரின் பிரபஞ்ச சிந்தனைகள்.pdf
Download (10MB)
Abstract
இறையருள் தாங்கிய வள்ளல் பெருமான் 1823-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதி அவதரித்தார்.தமிழுக்குத் தொண்டு செய்து தமிழால் பெருமை பெற்றவர்பாவாணர். "உள்ளத்திலே ஒளியுண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாம்' என்ற பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியின் கூற்றுக்கேற்ப, இனிய முறையில் எளிய நடையில் ஆன்மிகச்சாரத்தை அகிலத்துக்கு வழங்கியவர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பதில் ஐயமில்லை. பக்தி இலக்கியச்குழலில் 19-ம் நூற்றாண்டில் ஆன்மிக மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் திருவருட்பிரகாச வள்ளலார். இவர் வெறும் சமயகுருவாகவோ, தமிழ்ப்புலவராகவோ இல்லாமல் சமூகத்தில் அக்கறை கொண்ட மனித நேயமிக்கமகானாகவே வாழ்ந்தார் பேசினார் பாடினார்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 12 May 2026 10:07 |
| Last Modified: | 12 May 2026 10:07 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/18782 |

Citation
Citation