நாட்டுப்புற மக்களின் நாட்டுப்புற மருத்துவம்
KAMALA, K (2026) நாட்டுப்புற மக்களின் நாட்டுப்புற மருத்துவம். In: பன்னாட்டு கருத்தரங்கம், 10-03-2026, Chennai.
BHARATH UNIVERSITY CONFERENCE - 2026 - FINAL-373-379.pdf
Download (103kB)
Abstract
நாட்டுப்புற மருத்துவம் என்பது கிராமப்புற மக்களால் தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய சிகிச்சை முறையாகும். இது இயற்கை மூலிகைகள், மரங்கள், இலைகள், வேர், பழங்கள் மற்றும் வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறையாகும். தமிழகத்தின் கிராமப்புறங்களில் சித்த மருத்துவம், மூலிகை வைத்தியம், பாட்டி வைத்தியம் போன்றவை நாட்டுப்புற மருத்துவத்தின் முக்கிய பகுதிகளாக காணப்படுகின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்ட போது மக்கள் எளிதாக கிடைக்கும் துளசி, மஞ்சள், இஞ்சி, பூண்டு, வேப்பிலை போன்ற இயற்கை பொருட்களை பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்கின்றனர்.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 05:30 |
| Last Modified: | 27 Aug 2026 05:31 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/18671 |
