சங்க இலக்கிய மட்பாண்ட பயன்பாடும்
Radjalachoumy, S and Kamala, K (2025) சங்க இலக்கிய மட்பாண்ட பயன்பாடும். In: கனைசுடர்.
சங்க இலக்கிய மட்பாண்ட பயன்பாடும்.pdf
Download (148kB)
Abstract
சங்க இலக்கிய காலத்தில் முதன்னமத்
ததாழிலாக கால்நனட வளர்ப்பும்,
வவளாண்னமயும் இருந்தை. எைினும் அனதத்
தாண்டி பல்வவறு துனைனமத் ததாழில்கள்
இருந்தை. அவற்றில் ஒன்று மட்பாண்டத்
ததாழில். சங்க காலம் தபருங்கற்காலத்தனதச்
வசர்ந்த காலமாகக் கருதப்படுகின்றது.
இக்காலத்தில் உவலாகங்கள்
கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு
வந்துவிட்டை. என்றாலும் அவற்றின்
பயன்பாடு பரவலாக்கம் தபறவில்னல.
அரசர்களும், வசதி பனடத்வதாரும் மட்டுவம
பயன்படுத்தும் தபாருளாக இந்த
உவலாகங்களும், உவலாக தகாள்கலன்களும்
இருந்தை. சாமாைியர்களின் பயன்பாட்டிற்கு
மட்பாண்டங்கவள தபரும்பாலும்
பயன்படுத்தப்பட்டை. இதன் காரைமாகவவ
தபருங்கற்காலத்னதச் சார்ந்த அகழ்வாய்வு
பகுதிகளில் உனடந்த மட்பாண்டங்கள்
தபருமளவில் கினடக்கின்றை. இதனை
அடிப்பனடயாகக் தகாண்டு பானை
ஓடுகள் மிகுதியாகக் கினடக்கும் இடங்கனள
மக்கள் அதிகமாக வாழ்ந்த நகரப்பகுதிகளாக
அனடயாளம் காண்கின்றைர்
ததால்லியலாளர்கள். அண்னம காலத்தில்
தமிழகத்தின் அதிமுக்கியப் வபசு தபாருளாக
இருந்த கீழடி அகழ்வாய்விலும் இதுவபான்ற
நினலனயக் காை முடிகின்றது.
| Item Type: | Conference or Workshop Item (Paper) |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 13 May 2026 07:13 |
| Last Modified: | 13 May 2026 07:13 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/18661 |

Citation
Citation