பதினெண் கீழ்க்கணக்கில் அறச்சிந்தனைகள்
Thenmozhi, DR.D (2025) பதினெண் கீழ்க்கணக்கில் அறச்சிந்தனைகள். 1 ed. Magizhini Pathipagam, CHENNAI.
பதினெண் கீழ்க்கணக்கில் அறச்சிந்தனைகள்.pdf - Published Version
Download (346kB)
Abstract
ஆய்வுச்சுருக்கம்
தமிழ் இலக்கிய வரலாற்றில் சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் முக்கியத் தொகுப்பாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் விளங்குகின்றன. மனித வாழ்க்கையின் ஒழுக்கநெறி, சமூகப் பொறுப்பு, நல்லொழுக்கு, பண்பாடு, அரசியல் நெறி, குடும்ப வாழ்வு, நட்பு, துறவு, கல்வி போன்ற பல்வேறு அறக் கருத்துக்களை எளிய நடையிலும் ஆழமான சிந்தனைகளுடனும் இந்நூல்கள் எடுத்துரைக்கின்றன. இவ்வாய்வின் நோக்கம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் இடம்பெறும் அறச்சிந்தனைகளை ஆராய்ந்து அவற்றின் சமூக மற்றும் வாழ்வியல் முக்கியத்துவத்தை விளக்குவதாகும்.
| Item Type: | Book |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 07:51 |
| Last Modified: | 27 Aug 2026 07:51 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/17854 |
