கல்வியியலார் கல்விச் சிந்தனைகள்
Thenmozhi, DR.D (2025) கல்வியியலார் கல்விச் சிந்தனைகள். 1 ed. Magizhini Pathipagam, CHENNAI.
Kalviyiyalar Kalvi Sinthanaigal book.pdf - Published Version
Download (346kB)
Abstract
ஆய்வுசுருக்கம்
கல்வி என்பது மனிதனை முழுமனிதனாக உருவாக்கும் சமூக மாற்ற சக்தியாகக் கருதப்படுகிறது. காலந்தோறும் பல கல்வியியலாளர்கள் கல்வியின் நோக்கம், கற்பித்தல் முறைகள், மாணவர் வளர்ச்சி, ஒழுக்கநெறி, அனுபவ அடிப்படையிலான கற்றல், சமூகப் பொறுப்பு போன்ற கூறுகளை மையமாகக் கொண்டு பல்வேறு கல்விச் சிந்தனைகளை முன்வைத்துள்ளனர். இவ்வாய்வின் நோக்கம், உலக மற்றும் இந்திய கல்வியியலாளர்களின் கல்விச் சிந்தனைகளை ஆராய்ந்து அவற்றின் சமகாலப் பயன்பாட்டினை வெளிக்கொணர்வதாகும்.
| Item Type: | Book |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | IR Admin |
| Date Deposited: | 27 Aug 2026 08:56 |
| Last Modified: | 27 Aug 2026 08:56 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/17817 |
