புறநானூற்றில் குடிமக்கள் ஈகைத்திறமும் விருந்தோம்பலும்
Prabhakaran, M and Prabhakara Babu, ME (2025) புறநானூற்றில் குடிமக்கள் ஈகைத்திறமும் விருந்தோம்பலும். புறநானூற்றில் குடிமக்கள் ஈகைத்திறமும் விருந்தோம்பலும், 18 (5): 9. pp. 43-48. ISSN 2394-7535-123
புறநானூறு (1).pdf
Restricted to Repository staff only until 1 August 2026.
Download (1MB) | Request a copy
Abstract
தமிழின் ஆளுமை மிகவும் பெரியது. உலகளவில் பண்பாட்டு மேம்பாட்டில் தமிழ்மொழி உண்டாக்கிய தாக்கம் அளப்பரியது. இன்று உலகெலாம் தமிழ்மொழி பரவலுக்கான பன்னாட்டு மாநாடுகள் நடத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கியங்கள் தலைசிறந்த புலவர்களால் உருவாக்கப்பட்டவை. தமிழினப் பண்பாட்டு வரலாற்றின் ஊற்றுக்கண்ணாக விளங்குபவை சங்கப் பாடல்கள். அகம், புறம் என்று பகுக்கப்பட்ட ஐந்திணை வாழ்வியலில் காதல் சார்ந்தவை அகப்பாடல்கள். காதல் தவிர்த்த போர், கொடை, ஈகை, புகழ் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியவை புறப்பாடல்கள்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Last Modified: | 11 May 2026 09:46 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/17093 |
