மாதொருபாகன் நாவல் வெளிப்படுத்தும் சமூகம்

Markandan, C (2025) மாதொருபாகன் நாவல் வெளிப்படுத்தும் சமூகம். 1 ed. Magizhini Pathipagam, CHENNAI.

[thumbnail of மாதொருபாகன் நாவல் வெளிப்படுத்தும் சமூகம்.pdf] Text
மாதொருபாகன் நாவல் வெளிப்படுத்தும் சமூகம்.pdf - Published Version

Download (5MB)

Abstract

ஒரு வரி கதையை தோராயமாக நூற்றி எண்பத்தி ஒன்பது பக்கத்திற்கு நகர்த்திச் சென்று இருக்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களே தவழ்ந்தாலும் கதையின் ஓட்டம் ரசிக்க வைக்கிறது. தவிக்க வைக்கிறது. எழுத்து ஆளுமை நம்மை கட்டி போட்டு கரைய வைக்கிறது. ஆனால் எந்த ஒரு பக்கத்தையும் அத்தனை எளிதில் விட்டு கடந்து விட முடியாது.

ஆட்டூர் என்ற கிராமத்தில் நாயகன் காளி, நாயகி பொன்னா, நாயகனின் அம்மா சீராயி, மச்சான் முத்து மற்றும் சித்தப்பா நல்லையன் இந்த கதாபாத்திரங்களை சுற்றியே நாவல் நகர்கிறது.

Item Type: Book
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 13 May 2026 06:56
Last Modified: 13 May 2026 06:56
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16615

Actions (login required)

View Item
View Item