ப. சிங்காரத்தின் புதினங்களில் உருவமும் உள்ளடக்கமும்

Markandan, C (2025) ப. சிங்காரத்தின் புதினங்களில் உருவமும் உள்ளடக்கமும். 1 ed. Magizhini Pathipagam, CHENNAI.

[thumbnail of ப.சிங்காரம் புதினங்களில்.pdf] Text
ப.சிங்காரம் புதினங்களில்.pdf - Published Version

Download (5MB)

Abstract

ஊடகங்கள் வழியான வரலற்றை எழுதியவர்கள் இருபதாம் நூற்றாண்டினை அச்சு ஊடகத்தின் பொற்காலம் (The Great period of Printing Media) எனக் குறிப்பர். அச்சு ஊடகங்களின் காரணமாக புதினம், சிறுகதை, போன்ற மேலை இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமானது. இதில் புதினங்கள் பருவ இதழ்களில் தொடர்கதைகளாகவும் மாதாந்திர நாவல்களாகவும் வெளி வந்தன. தமிழ் நாடக வரலாற்றின் தொடக்க காலங்களில் துப்பறியும் நாவல்களாக வெளியான புதினங்களின் உள்ளடக்கம், வரலாற்று புதினங்கள், சமூகப் புதினங்கள், மிகை எதார்த்த புதினங்கங்கள் (Magical Realistic Novels),நேர் கோடற்ற - பின்னை நவீனத்துப் புதினங்கள் (Non Leaner - Post Modernist Novels) ល លលេស់ புதுமையையும் உள்ளடக்க வேறுபாடுகளையும் எடுத்துக் கொண்டன.

Item Type: Book
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 13 May 2026 06:55
Last Modified: 13 May 2026 06:55
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16583

Actions (login required)

View Item
View Item