ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம்
Markandan, C (2025) ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம். In: Oru Maram Poothathu. 1 ed. Queenmarys, CHENNAI, pp. 1-5. ISBN 978-93-48472-02-1
ஒரு மரம் பூத்தது நாவல் புகட்டும் மறுமணம்.pdf - Published Version
Download (12MB)
Abstract
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் படைப்புகளில் ஒன்றான 'ஒரு மரம் பூத்தது' என்ற நாவல் வழி விதவைப் பெண்கள் எதிர் கொள்ளும் அவலங்களை விவாதிக்கிறது இந்நாவல். சமூகத்தில் இழையோடிக் கிடக்கும் மூடநம்பிக்கைகளை, பெண் மீது ஆணாதிக்க சமூகம் செலுத்துகின்ற எல்லை மீறல்களை இந்நாவலில் வரும் பெண் பாத்திரங்கள் எவ்வாறு எதிர் கொள்கிறது என்ற கேள்வின் ஊடாக இக்கட்டுரை தன்னைக் களமாக்கிக் கொள்ள முனைகிறது.
| Item Type: | Book Section |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 01 Sep 2026 11:45 |
| Last Modified: | 01 Sep 2026 11:45 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16506 |
