சிறுதெய்வங்கள் மற்றும் வழிபாடு

Prakash, M and Kavitha, R (2025) சிறுதெய்வங்கள் மற்றும் வழிபாடு. SUDARMANI Publication, 4: 233. pp. 1398-1403. ISSN 9788197342400

[thumbnail of சிறுதெய்வங்கள் மற்றும் வழிபாடு] Text (சிறுதெய்வங்கள் மற்றும் வழிபாடு)
Article - 1.pdf

Download (4MB)

Abstract

தமிழர்கள் எப்பொழுது தனித்தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ அப்பொழுது அவர்களிடம் இறைவன் நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறலாம். மனிதர்களின் மனதில் தோன்றிய அச்ச உணர்வே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கியது எனலாம். எனினும் தெய்வ நம்பிக்கை தோன்றிய காலத்தைக் கணக்கிட முடியாது தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாடு இருந்துள்ளதைச் சான்றுகளின் வழிக் காணலாம்.

Item Type: Article
Subjects: Tamil > Tamil
Domains: Tamil
Depositing User: Mr IR Admin
Date Deposited: 12 May 2026 07:45
Last Modified: 18 May 2026 11:20
URI: https://ir.vistas.ac.in/id/eprint/16441

Actions (login required)

View Item
View Item