நற்றிணையில் தொண்டி
Durgadevi, K (2025) நற்றிணையில் தொண்டி. மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் - வெள்ளி ஆண்டுவிழா மலர், 1 (1): 5. pp. 72-75.
Front - 09.04.26 (1).pdf
Download (472kB)
Abstract
தமிழர் நாகரிகத்தின் தொன்மைக் காலமான சங்க காலத்தில் தமிழக நகரங்கள் எவ்வாறு இருந்தன என்பது பற்றியும், சங்ககால மக்களின் வாழ்வியல் நிகழ்வுகள், நாகரிகம், பண்பாடு முதலியன எவ்வண்ணம் வெளிப்பட்டன என்பது பற்றியும் ஆராய்ந்தால், அது தமிழகத்தின் வரலாற்றை மட்டுமல்லாது இந்தியத் திருநாட்டின் தொன்மை வரலாற்றையே பறைச்சாற்றும் பாங்குடையது.
ஆழ்கடலில் சென்று முத்துக் குவியல் தேடுதல் போன்று நம் பண்டைய சங்க இலக்கியங்கள் வழியே பல அரிய பண்பாட்டுச் சிறப்புகளையும், வாழ்க்கை முறைமைகளையும், நாகரிகச் சிறப்புகளையும் விரிவாக ஆய்ந்துத் தெளியும் இலக்கண இலக்கியங்களும், முச்சங்க வரலாற்றையும் முழுமைப்படுத்தும் சங்க கால இலக்கியங்களும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய காப்பியங்களும் இம்மண்ணுலகில் நிலைத்து நின்று பழந்தமிழகத்தின் பெருமையை எடுத்துக் காட்டுகின்றன.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 28 Aug 2026 07:49 |
| Last Modified: | 28 Aug 2026 07:50 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16416 |
