ஆற்றுப்படையின் நோக்கமும் தற்காலத் தேவையும்
Prakash, M and Mala, G (2025) ஆற்றுப்படையின் நோக்கமும் தற்காலத் தேவையும். Aran International E Journal Of Tamil Research: 14. pp. 87-91. ISSN 2582-399X
3 - Aran journal - 21.02.2025.pdf
Download (2MB)
Abstract
ஆய்வுச்சுருக்கம்:
சிற்றிலக்கியங்களில் ஒன்றான ஆற்றுப்படை என்பதன் விளக்கம், ஆற்றுப்படையின் உளவியல் சார்ந்த இன்றியமையாமை, தற்காலத்தில் இதன் தேவை, பத்துப்பாட்டில் செம்பாதியாக விளங்கக்கூடிய ஐந்து ஆற்றுப்படை நூல்களால் தெரிய வரும் கருத்துக்கள், ஆற்றுப்படையின் நோக்கம் ஆகியவற்றை நுணுகி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
| Item Type: | Article |
|---|---|
| Subjects: | Tamil > Tamil |
| Domains: | Tamil |
| Depositing User: | Mr IR Admin |
| Date Deposited: | 18 May 2026 11:15 |
| Last Modified: | 18 May 2026 11:17 |
| URI: | https://ir.vistas.ac.in/id/eprint/16304 |
